உஜ்வாலா யோஜனாதிட்டத்தில் இனி 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே!!
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனாதிட்டப் பயனாளிகளுக்கு இனிஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு. உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு இனி ஆண்டுதோறும் 4 சிலிண்டர்ளுக்கு மட்டுமே, 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் எனத் தகவல்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக