436 திட்டங்களை முன்வைத்த CM விஜய்!!


436 திட்டங்களை CM விஜய் முன்வைத்துள்ளதாக அமைச்சர் CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். CM தலைமையில் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் வெற்றி தமிழகம் என்ற பெயரில் நடைபெற்றது.இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய CTR, இத்திட்டங்கள் குறித்து CM விஜய் விரைவில் அறிவிப்பார்.மேலும், அனைத்து துறைகளின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!