3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்! "தமிழ்நாட்டில் அரசு என ஒன்று உள்ளதா?”-கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!
“பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா? என்று சந்தேகிக்கும் அளவுக்கு மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
'பொறுப்பு' என்ற சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் ஆட்சியில் மக்களே பாதுகாப்பை உறுதி செய்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?"
- கனிமொழிMP
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக