3 மண்டலங்களில் குடிநீர் நிறுத்தம்!!
சென்னையில் உள்ள 6, 7 மற்றும் 8 ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் ஜூன் 13, 14-ல் குடிநீர் நிறுத்தம், ஜூன் 13 காலை 10 மணி முதல் ஜூன் 14 காலை 10 மணி வரை 6, 7 மற்றும் 8 ஆகிய மண்டலங்களில் குடிநீர் வராது, அண்ணா நகர் மண்டலத்தில் பாடி மேம்பாலம் அருகே குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடப்பதால் குடிநீர் நிறுத்தம்,மண்டலம் 6-ல் கொளத்தூர், ஜவகர் நகர், செம்பியம், அயனாவரம், பெரம்பூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம், மண்டலம் 7-ல் கொரட்டூர், மண்டலம் 8இல் வில்லிவாக்கம், அண்ணாநகர் மேற்கில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக