பாதுகாப்பு கயிறை கட்ட மறந்த ஊழியர்கள் - 35 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த இளம்பெண்!அலட்சியத்தால் பறிபோன பெண்ணின் உயிர்!!
பிரேசில்: பாதுகாப்பு கயிறை கட்ட ஊழியர்கள் மறந்ததால் பஞ்சி ஜம்ப் சாகசத்தில் ஈடுபட்ட இளம்பெண் (24) 35 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து,
3 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக