வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடந்த சோதனையில் ரூ.32 லட்சம் பறிமுதல்!!

தமிழ்நாட்டில் பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடந்த சோதனையில் ரூ.32 லட்சம் பறிமுதல்.

சென்னை, திருச்சி, வேலூர், நெல்லை, மதுரை உள்ளிட்ட 40 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று நடத்திய சோதனையில் ரூ.32 லட்சம் ரொக்கம் பறிமுதல்.

கணக்கில் காட்டப்படாத ரூ. 31.85 லட்சம் பறிமுதல் - ரூ.6 லட்சம் G-PAY பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டன.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!