31 தொகுதிகள் பாமக போட்ட பிச்சை - சி.வி. சண்முகம்!!
திமுகவை அழிக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக; இன்று தனது சுயத்தை இழந்துள்ளது.
47 தொகுதிகளில் 31 தொகுதிகள் பாமக போட்ட பிச்சை; கூட்டணியில் பாமக இல்லாவிட்டால் இபிஎஸ் சிரமப்பட்டு வெற்றி பெற்றிருப்பார் -அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
மகனை அரசியலுக்கு கொண்டு வர இபிஎஸ் டிராமா.. அதிமுக தலைமை தன்னை சுயபரிசோதனை செய்ய மறுக்கிறது.
சீட்டு கட்டு போல அதிமுக சரிந்துகொண்டிருக்கிறது.. தேர்தலுக்கு தேர்தல் கழகத்தின் வாக்கு சதவீதம் குறைந்து வருகிறது.
கேள்வி கேட்டதற்காக தொடங்கப்பட்ட இயக்கம்.. "அதிமுகவில் யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற சர்வாதிகார போக்கில் சென்று கொண்டிருக்கிறது".
அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், திமுகவுடன் கூட்டணி என்ற கருத்தை மட்டும் தான் ஏற்க முடியவில்லை -சி.வி.சண்முகம் காட்டம்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக