மின்சார வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதில் உண்மை இதுதான் -திமுக அளித்த விளக்கம்!!
“TNEB பதவி உயர்வு உண்மை இதுதான்” - திமுக விளக்கம்*
1. *TNEB-ல் 300 உதவி உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கியதை, "வரலாற்றில் முதன்முறை" என தவெக அரசு விளம்பரப்படுத்தி வருவது திசை திருப்பும் வேலை*
2. *நீண்ட காலமாக விசாரணையில் இருந்த AEE Seniority வழக்கில் கடந்த மார்ச் 11ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது*
3. *அடுத்த நாளே (மார்ச் 12) 416 AEE-களை செயற்பொறியாளர்களாக (EE) பதவி உயர்த்துவதற்கு பரிசீலனை பட்டியல் தயார் செய்யப்பட்டது|*
4. *தேர்தல் விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட செயல்முறையை தற்போது தவெக அரசு தொடர்ந்துள்ளது.*
5. *416 பேரில், தற்போது 300 பேருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது ஏன்? மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது பழிவாங்கும் நோக்கமா?*
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக