2 அமைச்சர் பதவிகளுக்காக உங்கள் கூட்டாளியான திமுகவை நீங்கள் கைவிட்டீர்கள்!!


 இந்தியா கூட்டணி கூட்டத்தில் சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் பேச்சு! 2 அமைச்சர் பதவிக்காக “எங்கள் தலைவர் பினராயி விஜயன் கைது செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள். நேஷனல் ஹெரால்டு வழக்கில் நாங்கள் உங்களை ஆதரித்தோம். ஆனால் தற்போது 2 அமைச்சர் பதவிகளுக்காக உங்கள் கூட்டாளியான திமுகவை நீங்கள் கைவிட்டீர்கள்”  இந்தியா கூட்டணி கூட்டத்தில் சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் பேச்சு.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!