பெயர் தான் வேறு. பாஜகவும் தவெகவும் ஒண்ணுதான்!!
மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியை 2ஆக உடைக்கப்பட்டு தனிக்குழுவை அங்கீகாரம் செய்கிறார் பேரவைத் தலைவர் தமிழ்நாட்டில் அதிமுகவை உடைத்து தூய சக்தி தவெக நடத்திய கேலிக்கூத்து எல்லாருக்கும் தெரியும்.மேற்குவங்கத்தில் தவெகவின் கொள்கை எதிரி செய்த செயல் இது. தமிழ்நாட்டில் தவெக ஒருபடி மேல் சென்று MLA-க்களை விலைக்கு வாங்கிவிட்டது.பாஜக மற்றும் தவெக என பெயர்கள் வேறு என்றாலும் ஜனநாயகத்தைச் சிதைக்கும் செயல்பாடுகளில் ஒன்றாகிவிட்டனர். திமுக விமர்சனம்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக