கடந்த 24 மணிநேரத்தில் நாட்டு நடப்பு என்னனு தெரிஞ்சிக்கோங்க!!

"அண்டை மாநிலங்களை விட தமிழ்நாட்டின் GST குறைவாக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதி பகிர்வு சரியாக கிடைக்கவில்லை. மாநில GDPயில் மொத்த வருவாய் அளவு 10%ல் இருந்து 8.32% ஆக சரிவு. - அமைச்சர் மரிய வில்சன்

 டெலிகிராம் செயலிக்கு தற்காலிகத் தடை

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிகத் தடை

 தலைமை செயலகம் வந்த விராலிமலை எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் அறிவிப்பு

"2021-26 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த ஐந்தாண்டு கால கடனானது, தமிழகம் சுதந்திரத்துக்கு பின் 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட அதிகம்"- அமைச்சர் மரிய வில்சன்

பணியின்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக மதுரை கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர். சதீஷ் குமார் சஸ்பெண்ட் 

"2025-26 ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி. கோவிட் பெருந்தொற்று காலத்தில் இருந்த வருவாய் பற்றாக்குறையை விட இது அதிகம். அரசு முதலீடு செய்வதற்காக அல்லாமல், அன்றாடச் செலவுகளுக்கே கடன் பெற்றிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது"- அமைச்சர் மரிய வில்சன் 

திருச்சி கிழக்கில் CM விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர். இனிகோ இருதயராஜ் வழக்கு 

"மாநில போக்குவரத்து கழகங்களின் மூலம் இயக்கப்படும் ஒவ்வொரு வாகனத்தையும் ஒரு கிலோமீட்டர் இயக்குவதற்கான செலவு ரூ.78.81 ஆக உள்ளது. ஆனால், வருவாய் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.25.97 ஆக உள்ளது. ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் நஷ்டம் மட்டும் ரூ.52.84"

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!