கடந்த 24 மணிநேரத்தில் நாட்டு நடப்பு என்னனு தெரிஞ்சிக்கோங்க!!

காலை உணவுத்திட்டம் 8 ஆம் வகுப்பு வரை தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்.17ல் விரிவாக்கம்

"46 ஆயிரம் ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்ய தயாராக உள்ளது"- தமிழக அரசு

‘கீர்த்தி சக்ரா' விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்தை கவுரவித்த தமிழக அரசு

டாஸ்மாக்கில் காலி பாட்டிலை திரும்ப பெற AI இயந்திரம் அறிமுகம். முதல் கட்டமாக எழும்பூரில் களமிறங்கிய காலி மது பாட்டில்களை பெற்று ரூ. 10 தரும் இயந்திரம்

உயர் அடுக்குமாடி கட்டிடங்களின் அனுமதியை CMDAவே வழங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு

"ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாலும் சமுதாயத்திற்கு நல்லதல்ல” -லதா ரஜினிகாந்த்

ஜெய்ப்பூரில் போராட்டத்தின் போது காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் மீது தாக்குதல்

மணல் திருட்டை தடுத்த தலைமை காவலர் பலி - குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

மணற்கொள்ளையில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்து ஓட்டி சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் மகேஷ்குமாரின் குடும்பத்திற்கு CM விஜய் இரங்கல்

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!