24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்!-முதலமைச்சர்.விஜய்!!
25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும், 7 நாட்களும் தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
146 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளிலும் குடிநீர் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்;
நகராட்சிகள், பேரூராட்சிகளில் தினசரி குறைந்தபட்சம் 3 மணி நேரம் குடிநீர் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.
-முதலமைச்சர். விஜய்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக