பாலிமர், நியூஸ் தமிழ் 24 7, தமிழ்ஜனனம் தொலைக்காட்சி ஆகிய மூன்று தொலைக்காட்சிகள் ஏன் அரசு கேபிள் இருந்து நீக்கப்பட்டது என செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் என்னுடைய சேம்பருக்கு வாருங்கள் என துறை அமைச்சர் ராஜ்மோகன் சொல்கிறார்!!

* நடப்பது வெளிப்படைத்தன்மையான ஆட்சிதானே அதை வெளிப்படையாகவே சொல்லலாமே! எதற்காக சேம்பருக்கு வர வேண்டும்!

* தொழில் நுட்பக் கோளாறு என்பது வெறும் சப்பைக்கட்டு என்பது அனைவருக்குமே தெரியும்!

* இது அச்சுறுத்தல் செய்யும் செயலன்றி வேறு எதுவும் இல்லை. 

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!