குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் நடைபெறும் 2026&2027ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை  05.06.2026 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீடு வழிமுறைகளின்படி, மீதமுள்ள காலி இடங்களுக்கு மட்டும் 16.06.2026 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான மின்னஞ்சல் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு தொலைபேசி தகவலும் அளிக்கப்படுகிறது. இது தவிர இடஒதுக்கீடு வாரியான காலியிட விவரங்கள் கல்லூரி இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.  இக்கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் காலை 09.30 மணிக்கு கல்லூரி வளாகத்திற்கு வர வேண்டும்.

முதல் கட்ட கலந்தாய்வு இரண்டாம் பகுதி தொடங்கப்பட உள்ள இக்கலந்தாய்வு கீழ்காணும் நாள் நடைபெற உள்ளது.

16.06.2026 : இளங்கலைத் தமிழ் B.A. Tamil  Shift – I (T/M)

 மற்றும் ஆங்கிலப் B.A. English Shift – I – (E/M)

 பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு 

35 முதல் 49 மதிப்பெண் வரை (சம்மந்தப்பட்ட பாடப்பிரிவு) பெற்றிருக்க வேண்டும். 

: வணிகவியல் B.Com Shift - I, (E/M), Shift – II (T/M, E/M),

மற்றும் வணிக நிர்வாகவியல் BBA Shift – I & II  (E/M)

கட் ஆப் மதிப்பெண் 142  முதல் 199 வரை

: அனைத்து அறிவியல் பாடப்பிரிவு 

கட் ஆப் மதிப்பெண் 142 முதல் 199 வரை

B.Sc. Maths, Shift – I & II (T/M, E/M),

B.Sc. Physics, Shift – I (T/M, E/M),

B.Sc. Chemistry, Shift – I & II (T/M, E/M),

B.Sc. Botany, Shift – I & II (T/M, E/M),

B.Sc. Zoology, Shift – I (T/M, E/M),

B.Sc. Computer Science Shift – II (E/M),

: வரலாறு B.A., History - Shift – I (T/M)

 மற்றும் பொருளியல் B.A., Economics Shift – I & II (T/M, E/M),  

கட் ஆப் மதிப்பெண் 142 முதல் 199 வரை

இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்ப படிவம், 

1. மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்/ 

2. 10, 11, 12 ஆம் வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல்  

3. ஆதார் அட்டை

4. சாதி சான்றிதழ்

5. கடவுச்சீட்டு அளவு புகைப்படம் – 2

6. வங்கி புத்தக நகல் (Bank Pass Book Xerox)

மேற்குறிப்பிட்ட ஆவணங்களை கலந்தாய்வில் பங்குபெறும் மாணாக்கர்கள் அவசியம் கொண்டு வருதல் வேண்டும்.. இக்கலந்தாய்வு அரசின் வழிகாட்டுதலின்படி, இடஒதுக்கீட்டின் மூலம் பின்பற்றி முறையாக நடைபெறும் என தெரிவிக்கலாகிறது. சென்ற முறை கலந்தாய்வில் கலந்து கொள்ள தவறிய மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

முனைவர் . ஜெ.எபெனேசர்.   முதல்வர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!