காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு - 2026-27 கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!!
செப்டம்பர் 17 முதல் 25 வரை காலாண்டுத் தேர்வுகள்; செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டு விடுமுறை.
- டிசம்பர் 16 முதல் 23 வரை அரையாண்டுத் தேர்வுகள்; டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை அரையாண்டு விடுமுறை.
- 2027 ஜனவரி 15 முதல் 17 வரை பொங்கல் விடுமுறை.
- 2027 ஏப்ரல் 23 கல்வியாண்டின் கடைசி வேலை நாள்; ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை தொடங்கும்.
- பள்ளிக்கல்வித்துறை
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக