இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குறைபாடு: 20,000 கணக்குகளை முடக்கிய ஹேக்கர்கள்!!
மெட்டா நிறுவனத்தின் HIGH TOUCH SUPPORT என்ற AI கருவியில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி,
சுமார் 20,225 இன்ஸ்டாகிராம் கணக்குகளை
முடக்கிய ஹேக்கர்கள்.
இமெயில் முகவரியை மாற்ற வேண்டும் என கூறி AI-ஐ ஏமாற்றி கடவுச்சொற்களை மற்றிய பலே கில்லாடிகள்.
தற்போது இந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளதாக மெட்டா விளக்கம்..
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக