தாய்லாந்தில் நடைபெற்ற 17 நாடுகளுக்கான சிலம்பம். மாஸ்டர் கான தங்கப் பதக்கத்தை வென்றவருக்கு குடியாத்தத்தில் பாராட்டு!!

வேலூர் மாவட்டம்,வேலூர் மாவட்ட . இந்து முன்னணிசெயலாளர் S.அனீஸ் அவர்களின் சகோதரர் தாய்லாந்தில் நடைபெற்ற 17 நாடுகளுக்கான  சிலம்பம் மாஸ்டர் க்கான சாம்பியன்சீப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்து நமது  பாரதத்திற்கு பெருமை சேர்த்த  இந்தியர் இந்து முன்னணி நகர செயற்குழு உறுப்பினர். S.அஜித் குமார் அவர்கள்  தங்கப் பதக்கத்தையும் கோப்பையும் வென்றார் இதனை இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் கோ.மகேஷ் அவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் உடன் மாவட்ட செயலாளர். P. யுவசங்கர். நகர தலைவர். குமார் ஒன்றிய துணை.தலைவர் கோபி மற்றும் இந்து சொந்தங்கள் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!