ஆம்பூர் அருகே மாடு மேய்க்கச் சென்ற 16 வயது சிறுவன் நரேஷ், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்!!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த பழைய சோலூர் பகுதியில் வீட்டில் உள்ள பசுவை மேய்க்கச் சென்ற 16 வயது சிறுவன் நரேஷ், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்

மின்சார கம்பியை பசு மிதிக்க, அதனை காப்பாற்ற முயன்ற போது சிறுவன் மீதும் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல். நரேஷ் இன்று  12ம் வகுப்பில் அடியெடுத்து வைக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!