தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு.. பீகாரை சேர்ந்தவரை சிறையில் அடைக்க உத்தரவு! -பிபின் மஞ்சுவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!!
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பீகாரை மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சு புழல் சிறையில் அடைப்பு.
போக்சோ, கொலை உள்ளிட்ட 4க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு. அரைமணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணைக்கு பிறகு, பிபின் மஞ்சுவை வரும் 29ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவு.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக