குடியாத்தத்தில் சாலையை கடக்க முயன்ற 15 நீளம் கொண்ட மலைப்பாம்பு பல்சர் வாகனத்தில் புகுந்து பல்சரை சுறியதால் பரபரப்பு!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேத்துவண்டை பகுதியில் குடியாத்தம் புறவழிச்சாலையில் சுமார் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது.

அப்பொழுது பல்சர் வாகனத்தில் சென்றவர்கள் அச்சமடைந்து இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிய  நிலையில் சாலையை கடக்க முயன்ற மலைப் பாம்பு பல்சர் வாகனத்துக்குள் புகுந்து வாகனத்தை முழுமையாக சுற்றியது இதனையடுத்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தி இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்

சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தில் புகுந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் . பல்சர்.வாகனத்தில் புகுந்த மலைபாம்பால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!