தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!!
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,070க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக