நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் எஸ். ஜி. சி பெருமாள் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், டாக்டர் கலைஞர்அவர்களின் 103 வது பிறந்த நாள் விழா திமுக கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு எதிர் கட்சி தலைவர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், ராணிபேட்டை மாவட்ட கழக செயலாளருமான. ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலில், கழக மாநில சுற்று சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை இன்று 03.06.26 அரிகலபாடி கூட்ரோட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது.
இதில் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ். ஜி. சி பெருமாள் தலைமை வகித்தார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், சுந்தராம்பாள் பெருமாள் பா. செ. நரசிம்மன் அவர்களின் முன்னிலையில் , ஒன்றிய துணைச் செயலாளர்கள், A. சீனிவாசன், வழக்கறிஞர் M. தமின் அன்சாரி, சாவித்திரி சுந்தரவடிவேல், மாவட்ட பிரதிநிதிகள், C. G. சண்முகம், K. D. தனசேகரன், K. சுரேஷ், மற்றும் கிளைச் செயலாளர் மற்றும் பிரதிநிதிகள். B. யுவராஜ்,M.மகேஷ்பாபு, பாளையத்தான்,மணி,மணிகண்டன், துளசி, M. தனசேகரன், E. தனசேகரன்,M. பாலு, S. அர்ஜுனன். ரவிச்சந்திரன், ராமு, டைமன் பாபு, மஸ்தான்,வழக்கறிஞர்கள். E. டில்லி, S. ராஜேஷ், ஒன்றிய இளைஞரணி அணி அமைப்பாளர்கள் J. மணிகண்டன், கருணாநிதி D.புகழேந்தி,ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் S.தினகரன்,து.அமைப்பாளர்P. தனுஷ் பெருமாள்,S. சந்துரு, அகவலம் நரசிம்மன், G. V. சதீஷ், நிகழ்ச்சிக்கு மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய கழகத்தின் நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர் பிரதிநிதிகள், மற்றும் கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பிறந்தநாளை சிறப்பித்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி




கருத்துகள்
கருத்துரையிடுக