திமிரியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞரின் 103 -வது பிறந்தநாள் விழாவில் பொது மக்களுக்கு அன்னதானம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,திமிரி பேரூராட்சி 103-வது பிறந்தநாள் காணும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழின தலைவர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு திமிரி நகரச் செயலாளர் கே பி.ஜெ..தாமோதரன், தலைமை தாங்கினார். இதில், நேரு பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக திமிரி ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் திமிரி மத்திய ஒன்றிய செயலாளர் கீழ்ப்பாடி ஜெ.ரமேஷ், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் காட்சியின் அனைத்து பொறுப்பாளர்கள், கட்சி தொண்டர்கள், பலர் கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் மு பாக்கியராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக