நெமிலியில் நடைபெற்ற டாக்டர். கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழா! எஸ். ஜி. சி. பெருமாள் பங்கேற்பு!!
இராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி மத்திய ஒன்றிய தி.மு.க சார்பில் கழகத் தலைவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர். தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்டச் செயலாளர்.ஆர்.காந்திஅவர்களின்வழி காட்டுதலின் படி
மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர். R. வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஜூன் - 3 அன்று 103 வது பிறந்தநாள் விழா காணும் முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டுஅருகிலபாடி கூட்ரோட்டில் மத்திய ஒன்றிய கழகத்தின் சார்பாக இன்று பிறந்தநாள் நிகழ்ச்சியில்முத்தமிழ் அறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி 500 நபருக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சயனபுரம் S. G. C. பெருமாள். M.A, B.Ed.,ஒன்றிய கழகச் செயலாளர். தலைமை வகித்தார்,P. சுந்தரம்மாள்.மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், பா. செ. நரசிம்மன் அவர்களின் முன்னிலையில் ,ஒன்றிய துணைச் செயலாளர்கள், A. சீனிவாசன்,வழக்கறிஞர்.M. தமின் அன்சாரி,சாவித்திரி சுந்தரவடிவேல், மாவட்ட பிரதிநிதிகள், க.தே. தனசேகரன். C. G. சண்முகம் Kசுரேஷ் மற்றும் கிளைச் செயலாளர்.B. யுவராஜ் M. தனசேகரன், E. தனசேகரன் டில்லி,ரவிச்சந்திரன் வழக்கறிஞர்கள். S. ராஜேஷ்,K. வெங்கடேசன்,பாலு, S. அர்ஜுனன் ஒன்றிய இளைஞரணிஅணி அமைப்பாளர்.J.மணிகண்டன்கருணாநிதி,மாணவரணி அமைப்பாளர் S.தினகரன்P. தனுஷ்பெருமாள்,D.புகழேந்திS.சந்துரு, அகவளம்,நரசிம்மன்,G. V.சதீஷ்,சண்முகம், அ தங்கராஜ், முனிராஜ் மற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய கழகத்தின் நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர் பிரதிநிதிகள், BLA2, BDA, BLC, மகளிர் அணி மற்றும் கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பிறந்தநாளை சிறப்பித்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக