102 நாட்களுக்கு பிறகு ஆகாஷ் உடல் தகனம் செய்யப்பட்டது!!

சிவகங்கையில் போலீஸ் காவலில் மரணமடைந்த ஆகாஷ் உடல் மதுரை தத்தனேரி மயானத்தில் பலத்த பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.

மதுரை அமர்வு அனுமதி அளித்ததை அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் 100 நாட்களுக்கு மேலாக வைக்கப்பட்டிருந்த ஆகாஷ் உடல் தகனம்.

முன்னதாக ஆகாஷ் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த ஆகாஷ் குடும்பத்தினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!