திமுகவிடம் 1, தவெகவிடம் 1 - ஒரே ஆண்டில் 2 ராஜ்யசபா சீட்டை தன்வசமாக்கிய காங்கிரஸ்!!


ஒரே ஆண்டில் தமிழ்நாடில் இருந்து வெவ்வேறு கூட்டணிகளில் இரு ராஜ்யசபா இடங்களை தன்வசமாக்கிய காங்கிரஸ்.சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் கிறிஸ்டோஃபர் திலக் ராஜ்யசபா சென்ற நிலையில், தற்போது தேர்தலுக்குப் பிறகு தவெக கூட்டணியில் 2 ஆண்டுகாலம் பதவி மீதமுள்ள சீட்டை பெற்றது காங்கிரஸ்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!