YouTube பயனர்கள் கவனத்திற்கு!!..
YouTube & Picture-in-Picture வசதியை Android & iOS பயனர்கள் இனி இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிவிப்பு.
இசை அல்லாத நீண்ட வீடியோக்களுக்கு மட்டுமே பயனர்கள் இந்த வசதியை (PiP) இலவசமாக பயன்படுத்த முடியும்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக