திமுக கூட்டணியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் ஆளும் கட்சிக்கு சென்ற கூட்டணி கட்சியினரை சாடிய முன்னாள் மத்திய அமைச்சர் ராசா X தள பதிவு!!

முன் 'ஏற' தரப்பட்ட 'ஏணியும்' மூட சாதியை நொறுக்க வேண்டிய

'சிறுத்தையும்'

வெறும் 'விசில்' சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி -புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின்

'காலதேச வர்த்தமான' த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே!!

- ஏணியும்... சிறுத்தையும்...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து திமுக MP ஆ.ராசா விமர்சனம்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!