பச்சிளம் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட முதல் மலேரியா மருந்துக்கு WHO ஒப்புதல்!!

 

      புதிய மருந்து:

மலேரியா பாதித்த பச்சிளம் குழந்தைகளின் சிகிச்சைக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட முதல் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்!

Coartem Baby எனப்படும் இந்த மருந்து, ஆபத்தான மலேரியாவிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!