SP வேலுமணி தலைமையில் TVK வில் விரைவில் இணையும் 30 சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள்!!
அதிமுக 30 சட்டமன்ற உறுப்பினர்கள். SP. வேலுமணி தலைமையில் TVK வில் விரைவில் இணைகிறார்கள் என்று தகவல்.
KA செங்கொட்டையன் & வேலுமணி பேச்சுவார்த்தை தற்போது சுமூகமாக நடந்து முடிந்ததாகவும், 30 MLA களும் ஆதரவு கடிதம் அளித்துள்ளதாகவும், விரைவில் விஜய் முடிவெடுப்பார் என தகவல்.
உறுதியான தகவல்கள் ஊடகத்தின் வாயிலாக அவர்கள் அறிவித்த பின்னரே உறுதியாகும்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக