"Sofa Model ஆட்சி அல்ல அது"

“உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, சோஃபா செட் அனுப்பியோ அமைக்கப்பட்டது அல்ல 2006 திமுக ஆட்சி. முழுக்க முழுக்க திமுக கூட்டணிகளின் ஆதரவோட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது”

-2006 திமுக ஆட்சி குறித்த முதலமைச்சர் விஜயின் விமர்சனத்துக்கு

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!