Rowdy and History Sheeters Parade அதிரடி காட்டிய திருச்சி எஸ்.பி!!
திருச்சியில் அதிரடி காட்டிய திருச்சி எஸ்.பி.
ஒரே இடத்தில் ஆஜரான 300+ ரவுடிகள்: திருச்சியில் பரபரப்பு!
திருச்சி மாவட்ட எஸ்.பி. அதிரடி உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் இன்று ஒரே இடத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக