கியாஸ் சிலிண்டர் விலையேற்றத்தால் ஹாஸ்டல், PG கட்டணம் உயர்வு!!
PG கட்டணம் உயர்வு!
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஹாஸ்டல், PG தங்கும் விடுதிகளில் கட்டணம் ரூ.1,000 உயர்வு.
சிலிண்டர், மரக்கட்டைகள், மளிகைப் பொருட்கள் விலை உயர்ந்துகொண்டே வருவதால் விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு சமைப்பதில் சிரமம் உள்ளதெனக் கூறி தமிழ்நாடு IT ஹாஸ்டல் & PG உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியீடு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக