"நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது.."- NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!!

தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது என NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு.

“இது வெறும் ஒரு மாணவர் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல;

ஒரு முழு குடும்பத்தின் உணர்வுகளும், காலங்காலமான உழைப்பும் இதில் அடங்கியுள்ளது.

UPSC தேர்வுகளில் முறைகேடுகள் ஏற்படுவதில்லையே, NEET தேர்வில் மட்டும் ஏன் இந்தத் தோல்வி?”

-உச்ச நீதிமன்றம்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!