நம்மாட்கள் பயப்பட வேண்டாம்!- அமைச்சர் N.ஆனந்த்!!

"புதிதாக மாற்றுக் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் MLA-க்கள் வருகிறார்கள். நமக்கு பதவி இருக்குமா இருக்காதா என நம் கட்சியினருக்கு அச்சம் இருக்கலாம். எப்போதும் யாரையும் கைவிட கூடாது என்பதுதான் நமது முதலமைச்சரின் மனசு. விரைவிலேயே உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கிறது. அதில் 234 தொகுதிகளிலும் தவெகதான் வெல்லும்’’

- அமைச்சர் N.ஆனந்த்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!