தவெக அரசை எதிர்த்து போராட்டமா? தவெக MLA மனு!!
மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட எல்லைகளில் டாஸ்மாக் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில் விற்பனை செய்தால், போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் இல்லையென்றால் போராட்டம்.
தவெக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகர காவல் துறை ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்ததார்.
அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சட்ட மன்ற உறுப்பினர் அறியவில்லையோ என பொதுமக்கள் வியப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக