இன்று நீட் தேர்வு எழுதும் மாணவ/ மாணவியர்களுக்கு Media Chamber News குழுமம் சார்பில் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்!!

நீட் என்பது ஒரு தேர்வு மட்டும் தான்.

பயம், பதட்டம், மற்றும் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்

தேர்வில் கடினமான கேள்விகள் வந்தால் பயப்படாமல், தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதுங்கள்.

 தோல்வி பயம் வேண்டாம். தோற்றாலும் பெருமை தான் 

பல தோல்வியை கண்டு தான் சரித்தம் படைத்த தலைவர்களாக எண்ணற்றோர்கள் ஆளுமை செலுத்தியுள்ளனர்.

 மருத்துவ படிப்பு இல்லை என்றால் வேறு வேறு நிறைய சிறந்த படிப்புகள் உள்ளன. அதிலும் பயின்று சாதிக்கலாம்.

எக்காரணம் கொண்டு மன உளச்சல் அடைந்து எதிர்மறை சிந்தனைக்கு செல்லாதீர்.

 உங்கள் பெற்றோருக்கு உங்களை விட உலகில் உயர்ந்த / சிறந்த எதுவுமே இல்லை. 

ஆகவே தாய் தந்தையுடன் காலமுழவதும் கைகோர்க்க நீங்க ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!