குடியாத்தம் கே. எம். ஜி. கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக MBA,மற்றும் MCA உயர் பட்ட படிப்புகள் இந்த கல்வி ஆண்டில் இருந்து நடத்திட All India Council for Technical Education அனுமதி!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரின் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான கே. எம். ஜி. கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக MBA,மற்றும் MCA உயர் பட்ட படிப்புகள் இந்த கல்வி ஆண்டில் இருந்து நடத்திட All India Council for Technical Education அனுமதி வழங்கி உள்ளதை தொடர்ந்து;

குடியாத்தம் கம்பன் கழகத்தின் சார்பாக, கம்பன் கழக நிறுவனர். ஜே.கே.என். பழனி,செயலாளர் வழக்கறிஞர். கே. எம். பூபதி ஆகியோர் கே. எம். ஜி. கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாகிகள். கே. எம். ஜி. பாலசுப்பிரமணியம், கே. எம். ஜி. சுந்தரவதனம், கே. எம். ஜி. ராஜேந்திரன் ஆகியோருக்கு . சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவர். கே. சந்திரன், முன்னாள் தலைவர். சி. கண்ணன், வி என் அண்ணாமலை, வருங்கால தலைவர்கள். டி. எஸ்.ரவிச்சந்திரன், என்.ஜெயச்சந்திரன், சிவராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!