கல்விக்கு நிதி உதவி வழங்கிய ஜெயக்குமார் IPS !!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கான பட்டப் படிப்பு கல்வி ஊக்கத்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார், IPS அவர்கள் இன்று  மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 

கல்வியில் சிறந்து விளங்கிய மோகனாஸ்ரீ த/பெ சந்தோஷ்குமார், சுபா த/பெ கோபால், இளையநிலா த/பெ ராஜாராமன், ஹோனிஷா த/பெ சுபாசங்கர், ஜனனி த/பெ விஜயகணபதி, அபிவர்ஷா த/பெ காந்திமோகன், ஹரிஹரன் த/பெ பாலதண்டாயுதபாணி, சந்தியா த/பெ ராஜாராம், சுஜிதா த/பெ ஜெயநாராயணன் ஆகியோர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்.

வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!