லட்சக்கணக்கான INSTAGRAM முடக்கம்!!


INSTAGRAM தளத்தில் AI அடிப்படையிலான புதிய நடவடிக்கையால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

போலி கணக்குகள், ஸ்பாம் செயல்பாடுகள் மற்றும் BOT பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பல உண்மையான பயனர்களின் கணக்குகளும் தவறுதலாக முடக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், கணக்கை ÅL SELFIE VERIFICATION D APPEAL முறைகளை உடனடியாக பயன்படுத்துமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!