முதலமைச்சரின் முக்கிய பணி ஜெயம் ரவியின் முன்னாள் மாமியாரை சந்தித்து நாட்டின் முக்கிய விஷயங்களை விவாதிப்பது என்பது , இதுதான் Gen Z புரட்சி எனப்படும்!!

சென்னை சட்டமன்ற வளாகம் இனி கோடம்பாக்கத்தின் ஸ்டூடியோ ஆகும் போலிருக்கின்றது, தமிழக சினிமா தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் சின்னதிரை அதிபர்கள் அதை பயன்படுத்தி கொண்டால் நல்லது.

அம்மையாரை தொடர்ந்து வனிதா விஜயகுமார் போன்றவர்கள் இப்போதே கோட்டை வாசலில் கியூவில் நிற்கலாம், விஜய் இதற்காகத்தான் முதல்வரனால் என்றால் அந்தபணிதானே அவருக்கு முக்கியம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!