முதலமைச்சர் மீது CBI வழக்கு வர வாய்ப்பு உள்ளது"-இன்பதுரை எம்.பி!!
CM மீது CBI வழக்கு?
“நாடாளுமன்றத்தில் 1993ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குதிரை பேரம் மூலம் JMM எம்.பி.க்கள் ஆதரவை குறுக்கு வழியில் பெற்ற அன்றைய பிரதமர் நரசிம்மராவ், பூட்டாசிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது போன்று, தற்போதும் முதலமைச்சர் மீது வழக்கு வர வாய்ப்பு உள்ளது”
-இன்பதுரை எம்.பி., எடப்பாடி பழனிசாமி அணி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக