சின்னமனூரில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழா!!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா சின்னமனூரில் பணியாற்றிய வீரமணி கூட்டுறவு சார் பதிவாளர் அவர்கள் மற்றும் ரவி விற்பனையாளர் சின்னதுரை விற்பனையாளர் இவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது        

இன்நிகழ்ச்சியானது தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் பொன் அமைதி தலைமையில் நடைபெற்றது.     

பணிநிறைவு பெறும் அனைவரையும் அவர்கள் செய்த பணித்திறமைகளை பற்றியும் அலுவலர்களிடம் அன்பாகவும் பாசமாகவும் பழகி வந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.  

சங்க நிர்வாகிகள் அனைவரும் ஏலக்காய் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தியும்   நினைவு பரிசாக புத்தாடைகள் கொடுத்து மகிழ்ந்தனர்     

மாநிலசெயலாளர் காமாட்சி, முருகேசன், மாவட்ட செயலாளர் அய்யனார், மாவட்ட நிர்வாக குழு செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் முருகேசன், பிரச்சார குழு சுப்ரமணி, மாவட்ட மகளிர் அணி ஆர்த்தி, சின்னமனூர் ஒன்றிய தலைவர் செந்தில்குமார், சேதுராம், சின்னமனூர் ஒன்றிய மகளிர் அணி சத்யா, மற்றும்

தொடர்ந்து சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!