ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்துக் கடைகள் வேலைநிறுத்தம்!!

மருந்துக் கடைகள் இன்று வேலைநிறுத்தம்:

நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைக்கோரி மருந்துக் கடைகள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 12.4 லட்சம் மருந்துக் கடைகள் பங்கேற்கும் என தகவல்.

தமிழ்நாடு முழுவதும் 5,000 கடைகள் திறந்து இருக்கும் எனவும், மக்களுக்கு தேவையான மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவிப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!