“திமுக விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” -அமைச்சர்.ராஜேஷ்குமார்!!
திமுக இளைஞரணி கூட்டத்தில் ராகுலை விமர்சித்து கோஷம் எழுப்பியது அரசியல் நாகரிகமற்றது.
இழிவாக விமர்சிப்பதை திமுக நிறுத்தாவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும்.
திமுகவின் வாக்குகளால் தான் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றார்கள் என்பதை ஏற்க முடியாது.
- காங்கிரஸ் எம்எல்ஏவும், அமைச்சருமான ராஜேஷ்குமார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக