சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து மீண்டும் போஸ்டர்கள்!!
தொடர் தோல்வி கண்ட எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்து விலகிடு இல்லை என்றால் என்ற வாசகங்களுடன் பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்திலேயே அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக