தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா விசிக, சிபிஐ, சிபிஎம்?

விசிக, சிபிஐ, சிபிஎம் ஆதரவு நிலைப்பாடு எடுத்தால்தான் விஜய் பதவியேற்க முடியும். 

3 கட்சிகளின் ஆதரவு இல்லை என்றால் விஜய் பதவியேற்க முடியாது.

ஆதரவு அளிக்குமாறு 3 கட்சிகளிடம் நேரில் தவெக கோரிக்கை விடுத்த நிலையில் இன்று முக்கிய முடிவை அறிவிக்கும் விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!