பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுக!விஜய்!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும்! 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்தபின் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஏற்கத்தக்கதல்ல.
கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல் நிறுவனங்கள் விலையைக் குறைப்பதில்லை; இருசக்கர வாகனங்கள், கார்களைப் பயன்படுத்தும் மக்களின் மாத வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்
வங்கிக் கடன் பெற்று வாடகை வாகனங்களை இயக்குவோர் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக நேரிடும்; பெட்ரோல், டீசல் விலை உயர்வு அன்றாடப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமையும்.
– முதல்வர் விஜய் அறிக்கை_
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக