தேர்தல் பரப்புரையில் குழந்தைகளை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தவெகவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தேர்தல் பரப்புரையில் தவெக குழந்தைகளை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தவெக மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.
தவெகவுக்கு வாக்களிக்க பெற்றோர்களை குழந்தைகள் நிர்பந்திக்க வேண்டும் என விஜய் பரப்புரை செய்த விவகாரத்தில் உத்தரவு. விசாரணை ஜூலை 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக